Showing posts with label எழுத்தாளன். Show all posts
Showing posts with label எழுத்தாளன். Show all posts

17 May 2023

உலகச் சிறுகதைகள் 15 சாதத் ஹசன் மாண்டோ

சிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே, தமக்கென இருக்கிற தனித்த பார்வையுடன், எவ்வளவு வித்தியாசமாக, எத்தனைக் கடுமையான கருத்தை, நுட்பமான கருப்பொருளைக் கையாண்டாலும் ஆர்பாட்டமின்றி ஒரே மாதிரி, அமைதியாகவே எழுதுகிறார்கள். 

03 December 2017

தியாக தீபமே

நான் இவனுக்கு புக்கு போடாட்டா இந்த எழுத்தாளப் பயலையெல்லாம் யாருக்குத் தெரியும். நான்தான் இவனுக்கெல்லாம் அட்ரஸே குடுத்தேன்.

07 January 2014

சத்ரபதி PDF வெளியீடு

சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது. 

11 December 2012

ஐன்ஸ்டீன் ஜாடை

ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தால்
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.